கள்ளக்குறிச்சி போலீசார் சிபிசிஐடி வளையத்தில்
விசாரணை வளையத்தில் கள்ளக்குறிச்சி போலீசார்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டிஎஸ்பிக்கள் உட்பட 9 போலீசாரிடம் விசாரணை நடத்த முடிவு
சம்மன் கொடுத்து தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டம்
கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு
கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
விஷ சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழப்பு, 21 பேர் கைது.