நீதிமன்றம் எச்சரிக்கை
யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு – நீதிமன்றம் எச்சரிக்கை
தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கோரி வழக்கு
“கோவையில், யானைகள் வழித்தடத்தில் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் கட்டுமான பணிகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்”
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு