நிதி நிறுவன மோசடிகள் – நீதிமன்றம் சரமாரி கேள்வி
நிதி நிறுவன மோசடிகள் – நீதிமன்றம் சரமாரி கேள்வி
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் சொத்தை பறிமுதல் செய்ய கோரிய வழக்கு
“கடந்த காலங்களில் நடந்த நிதி நிறுவன மோசடிகளில் ஒரு ரூபாயாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டு உள்ளதா?”
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி
“கடந்த 10 ஆண்டுகளில் நிதி மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் எத்தனை வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது