110 விதியின் கீழ் முதல்வர் பேச்சு
110 விதியின் கீழ் முதல்வர் பேச்சு
சட்டப்பேரவையில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்
79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது
நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை
6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும்
அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்