மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ கைது
மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார்
நாளை இம்மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டாலும் சிபிஐ கைது செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து வர முடியாது