முன்னவர் துரை முருகன் அறிவிப்பு

தொகுதி மேம்பாட்டு நிதியை சட்டமன்ற உறுப்பினர்களே தொகுதிக்கு செலவு செய்யலாம்
சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரை முருகன் அறிவிப்பு

தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடியை எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்

Leave a Reply

Your email address will not be published.