அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கேட்டுத்தான் அன்றைக்கு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தார்.

இன்றைக்கு பழனிசாமியுடன் உண்ணாவிரதம் இருந்த பொன்னையனிடம் அதைக் கேட்டு அவர் தெரிந்து கொள்ளட்டும்.

ஏனென்றால் 2017-ல் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றவர் பொன்னையன்”

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய எடப்பாடி பழனிசாமிக்கு

Leave a Reply

Your email address will not be published.