போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.ஐ.டி. போலீஸ்
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சி.ஐ.டி. போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த பிப்ரவரியில் எடியூரப்பாவை சந்தித்தபோது தனது 17 வயது மகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தாயார் புகார் அளித்தார். 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது