இந்தியாவுக்கு தாலிபன் நன்றி

டி20 உலக கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் – இந்தியாவுக்கு தாலிபன் நன்றி

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி. தாலிபன் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுஹைல் ஷஹீன் இந்தியாவுக்கு நன்றி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் திறனை வளர்ப்பதில் இந்தியா தொடர்ந்து உதவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.