லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி
லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்து
புதிய பொறுப்பை ஏற்கும் அன்பு சகோதரர் ராகுலை இந்தியா வரவேற்கிறது
மக்களுக்கான அவையில் ராகுல் காந்தியின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும்
ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு