விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்
சர்வதேச விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு காரணமாக தாமதம்
சுனிதா வில்லியம்ஸை மீட்க எலான் மஸ்க்கின் Space X நிறுவனத்தின் உதவியை கோர NASA முடிவு என தகவல்