துணை சபாநாயகர் பதவி
துணை சபாநாயகர் பதவி: எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் சந்தித்து வலியுறுத்தினார்