அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல் காந்தி பதவியேற்பு
அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல் காந்தி பதவியேற்பு
அரசமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார்
வயநாடு தொகுதியை ராஜினாமா செய்த ராகுல் ராய் பரேலி தொகுதி எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார்
‘வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்’ எனக்கூறி ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார்
ஜெய்ஹிந்த், ஜெய் இந்திய அரசியல் சாசனம் என உறுதிமொழி எடுத்து மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் ராகுல் காந்தி