திருவண்ணாமலை
கலசபாக்கம் பகுதியில் பரவலாக பெய்த மழை
திருவண்ணாமலை
கலசபாக்கம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் கோடை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.