மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணை தயாரிப்பு – இஸ்ரோ சாதனை
மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணை தயாரிப்பு – இஸ்ரோ சாதனை
செயற்கை கோள், விண்கலத்தை விண்ணில் செலுத்தி விட்டு மீண்டும் திரும்பி வரும் ஏவுகணை
ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வது சோதனையும் வெற்றி
RLV LEX திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட ‘புஷ்பக்’ ஏவுகணை வெற்றிகரமாக தரை இறங்கியதாக இஸ்ரோ தகவல்