பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
பணம் கேட்டு தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதானவர் அகோரம்
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கம்