போஸ்ட் SMS மோசடி: விழிப்புடன் இருக்க அறிவுரை
போஸ்ட் SMS மோசடி: விழிப்புடன் இருக்க அறிவுரை
போஸ்ட் SMS மோசடிகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்குமாறு PIB எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக Xஇல் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“தபால் நிலையத்தில் இருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் முகவரியை தெரியப்படுத்தவும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படும்” என போலியான லிங்குகள் அனுப்பப்படுவதாகவும், அதுபோன்ற லிங்கை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.