நீட் கவுன்சிலிங்கை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ள இளங்கலை நீட் கவுன்சிலிங்கை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஜூலை 8-ம் தேதி நீட் முறைகேடு தொடர்பான மனு விசாரணைக்கு வர உள்ளதால், கவுன்சிலிங்கை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்