பாவேந்தரும் தமிழும் – தொடர் – 19
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
வள்ளுவனின்குறள்
கொள்கையோடும்
இலக்கோடும்
இயற்றினாரோ
அந்தநோக்கம்
சிதையாமல்உரை
காண்பதே
உரைதருவோர்
நோக்கமாக
இருக்கவேண்டும் ..
பசிக்கும்மனிதன்மேல்
தெளிக்கும்பன்னீராக
இருக்கும்உரையைவிட
நெருப்புப்பசிநீக்கும்
நீராகாரஉரை
நிறைவுதரவேண்டும்..
பாவேந்தர்திருக்குறள்
உரையும்நீராகாரம்
போன்றுவளரும்தலை
முறைக்குநன்மை
தருவதாகும் …
அதிகாரம்மிக்க
அரசைஆளுபவன்
கையில்இருக்கும்
செங்கோலாக
இருப்பதைவிடவீட்டைத்
தூய்மையாக்கும்
ஒட்டடைக்கோலாக
உரைகள்இருக்க
வேண்டும் ..
?
சமுதாயமாற்றம்
சமுதாயஎழுச்சி
சமுதாயப்பாதுகாப்பு
என்பனவே
வள்ளுவரின்கொள்கை.
சொல்லுக்குஇல்லாதபொருளைக்
கூறக்கூடாது.பொருள்
சமுதாயத்தை
சீர்த்திருத்தவேண்டும்.
?
(வித்திப்பிழைக்கும்
உழவனும்வேந்தனும்
நாடவைத்தும்ஒத்துப்
பிழைக்கவழிகாட்டி
வள்ளுவன்ஓதியநூல்
எத்துப்பழுத்தவர்
ஏமாற்றும்ஆரியர்
நான்மறைபோல்
அத்திப்பழமன்று
தித்திக்கும்முப்பழம்
ஆம்படிக்கே !)
என்றுகுறளின்
குறிக்கோளைச்சுட்டிக்
காட்டியுள்ளார் !!(வள்ளுவர்வழங்கிய
முத்துக்கள்தலைப்பில்
பா.தா.கவிதைகள்
பக்கம்260)?
வள்ளுவனின்
வாழ்வின்நோக்கமும்
குறிக்கோளும்
இனநலமும்
மொழிநலமும்
இவையேபாவேந்தரின்
பாடுபொருளானது..
?
தமிழனுக்குக்களம்
அமைந்துவிட்டது!
காளையேஎழுக !
சூழ்ச்சியைவீழ்த்த
அறிவைப்பெருக்க
பாதுக்காப்புபெட்டியான
போர்க்கருவியே
புரட்சிக்கவிஞரின்
படைப்புகள் …
உலகம்வேகமாக
முன்னேறிக்கொண்டு
இருக்கிறது.அது
நமக்காககாத்துக்
கொண்டிருக்காது..
நாம்தோற்றாலும்
சமுதாயம்வெற்றிபெற
வேண்டும்.அதுதான்
சமுதாயப்பற்றாளனுக்கு
கிடைக்ககூடிய
வெகுமதியாகும்..
ஒருவன்வாழ்நாளில்
புகழ்பெற
வேண்டுமெனில்குறள்
கற்றால்குன்றமென
உயரலாம் …
முப்பாலைக்கற்று
மூதறிவுபெற்று
முத்தமிழால்வாழ்வதே
தமிழனின்
பெரும்பேராகும் ..
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்