சர்வதேச யோகா தினம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் காளிமுத்து, ஆசிரியைகள் அலமேலு, சரஸ்வதி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு யோகாசனம் செய்வது எப்படி அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி செயல் முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்