தேசிய தேர்வு முகமையின் ஜெனரல் இயக்குநர் சுபோத் குமாருக்கு மத்திய கல்வி அமைச்சகம் சம்மன்!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தீவிர ஆலோசனை