கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு விவகாரம்

சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற தாமோதரன் கைது என தகவல்

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் புதுச்சேரி, சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

30-க்கும் மேற்பட்டோர் வயிற்று வலி, தலைவலி என சிகிச்சைக்காக அனுமதி

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.