பதில் அளித்துள்ள ராகுல்காந்தி
ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் என பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு காங்., எம்.பி., ராகுல் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
கோவை பிரச்சாரத்திற்கு வந்த போது ராகுல் ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோவை பதிவிட்டு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ராகுல்காந்தி
தங்களின் வாழ்த்துக்கு நன்றி! ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்