திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலையொட்டி இன்று T. கொசப்பாளையத்தில் நடைபெற்ற கானை (வடக்கு) ஒன்றியம் திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்..