செஞ்சி தொகுதி, ஜெயங்கொண்டான் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி
விழுப்புரம் செஞ்சி தொகுதி, ஜெயங்கொண்டான் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, செஞ்சி நகர மன்ற தலைவர் K.S.M மொக்தியார் மஸ்தான், ஒன்றிய பெருந்தலைவர் திரு R.விஜயகுமார் கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினர்.