திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தீ விபத்து
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தள தங்கும் அறையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.