ராகுல் காந்தி பேச்சு
வயநாடு மக்களின் அன்பை மறக்கமாட்டேன் என ராகுல்காந்தி உருக்கம்.
ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதி மக்களுமே என் மனதுக்கு நெருக்கமானவர்கள்.
வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்கமாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்”
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கும்போது ராகுல் காந்தி பேச்சு.