அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
2024 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்
தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் கடுமையாக குறைந்துள்ளது;
2011-ல் திமுக தோல்வி அடைந்தது போல், 2026 தேர்தலிலும் தோல்வி அடையும்;
திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் விதமாக NDA கூட்டணி இருக்கும்;
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடினமாக உழைத்து NDA கூட்டணி வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்”
மானாமதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி