உகாண்டாவை வீழ்த்தியது நியூசிலாந்து
டி20 உலகக்கோப்பை உகாண்டா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
முதலில் ஆடிய உகாண்டா 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆல் அவுட்
5.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி நியூசிலாந்து வெற்றி