தென்னாப்பிரிக்கா அணி போராடி வெற்றி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி போராடி வெற்றி பெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.