அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.