குவைத் நாட்டில் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் எண்ணிக்கை 7 ஆனது
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, கடலூர், சென்னை, தஞ்சாவூர், விழுப்புரம், ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டில் தீ விபத்தில் இறந்த 7 பேரின் விவரம்:
வீராசாமி மாரியப்பன் – தூத்துக்குடி
எபமேசன் ராஜு – திருச்சி
கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை – கடலூர்
கோவிந்தன் சிவசங்கர் – சென்னை
புனாஃப் ரிச்சர்ட் ராய் – தஞ்சாவூர்
கருப்பணன் இராமு – இராமநாதபுரம்
முகமது ஷெரிப் – விழுப்புரம்