பழனியில் யானைகள் நடமாட்டம், எச்சரிக்கை
பழனி அருகே ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பை பட்டி , ராமபட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகளை தாக்கியும் , அச்சுறுத்தி வரும் 3 குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டுவதற்கு 20 பேர் கொண்ட குழு அமைத்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணி முதல் ஆயக்குடி விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை