செல்வம் மறைவிற்கு முதல்வர் இரங்கல்
சென்னை வடபழநி கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் மறைவிற்கு முதல்வர் இரங்கல்
சென்னை வடபழநி கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; “சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.