பா.ம.க. ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியா? – பா.ம.க. ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ம.க. ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது. பா.ம.க. தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட 15 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.