ஜூன் 14ல் அரசு சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு
அரசு சார்பில் பாராட்டு விழா
பட்டியலில் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்