தயாநிதி மாறன் எம்.பி
பாஜக கூட்டணி கட்சிக்கு இடுப்பு வலி இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது விரைவில் பிரசவம் ஆகிவிடும்.
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது அடக்கமாக, அமைதியாக, மரியாதையுடன் செயல்பட வேண்டும். அவர் மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். மத்திய சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதனை சீர் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதனை சீர் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.