விஷவாயு தாக்கி பலி – நிவாரணம் அறிவிப்பு
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
உயிரிழந்த 2 பெண்கள் குடும்பத்துக்கு தலா
ரூ. 20 லட்சமும், 15 வயது சிறுமியின் குடும்பத்துக்கு
ரூ. 30 லட்சமும் நிவாரணம் அறிவிப்பு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி