நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் விமர்சனம்
குண்டர் தடுப்புக் காவலுக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் விமர்சனம்
மறு தரப்பையும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும்
‘LATIN MAXIM AUDI ALTERAM PARTEM’
தான் சட்டக் கல்லூரிகளில் முதல் பாடம், அதை கடைபிடிக்காமல் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்ததாக 3-வது நீதிபதி ஜெயச்சந்திரன் குற்றச்சாட்டு