லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தை 28 ஆண்டுகளுக்கு பின் பெற்ற நபர்!
1996ம் ஆண்டு கோவை வடவள்ளியில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்காக லஞ்சமாக வாங்கப்பட்ட ₹400 பணம்,
28 ஆண்டுகள் கழித்து புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!
லஞ்சம் வாங்கும் போது மின் வாரிய அதிகாரி கையும் களவுமாக பிடிபட, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பணம் தற்போது புகார்தாரரான கதிர்மதியோன் என்பவருக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது