முப்பெரும் விழா தேதி மாற்றம்

முப்பெரும் விழா தேதி மாற்றம்

ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் ‘முப்பெரும் விழா’ ஜூலை 15-ம் தேதிக்கு மாற்றம்;

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவை கொண்டாடும் விதமாக கோவை கொடிசியா மைதானத்தில் ஜூலை 15-ம் தேதி மாலை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.