விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி
9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 கோடி தொகையை விடுவித்தார் பிரதமர் மோடி
விவசாயிகளுக்கு 17வது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி