பெரியார் படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை
விவசாயிகளை இழிவாக பேசிய பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த CISF பெண் காவலருக்கு, தங்க மோதிரம் பரிசளிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்
பெண் காவலர் குல்விந்தர் கவுரின் வீரத்தை போற்றும் வகையில், பெரியார் படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை வழங்கவுள்ளதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்