தமிழ்மலர் மின்னிதழ் நிருபர்கள் மாவட்டம் ஆலோசனை கூட்டம்
தமிழ்மலர் மின்னிதழ் நிருபர்கள் மாவட்டம் ஆலோசனை கூட்டம் வாரணாசி பாளையம் பகுதியில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மலர் மின்னிதழ் மாவட்ட தலைமை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பது அலுவலகத் திறப்பு விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிரஞ்சீவி அனிஷ் அவர்கள் மற்றும் துணை ஆசிரியர் செந்தில் நாதன்அவர்கள் இருவரையும் அழைத்து திறப்பு விழாசிறப்பாக நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மலர் மின்னிதழ் சீப் நியூஸ் எடிட்டர் தென்றல் என்ற தென்னவன் தலைமையில் நடந்தது சீப் நியூஸ் எடிட்டர் சுதாகர் வரவேற்புரை ஆற்றினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் நியூஸ் எடிட்டர் மருதமுத்து சப் எடிட்டர் தனுஷ் தலைமை ரிப்போட்டர் முகமது ரிப்போட்டர்ஸ் ஈஸ்வரன் பாலகுரு ஐயப்பன் அரவிந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சக்திவேல் நன்றி உரையாற்றினார்.
செய்தியாளர் மருதமுத்து