இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்

டி20- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். டல்லாஸ் நகரில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 19 ஓவரில் 8 விக்கெட் -இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.