வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 1 வருடத்தில் திருட்டுபோன சுமார் ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. தொலைந்துபோனதாக போலீசார் புகார் அளித்தவர்களிக்கு 922 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.