SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைப்பு

ஜூன் 7,8-ம் தேதிகளில் நடைபெற இருந்த SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட செட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.