மணிப்பூர், நாகாலாந்தில் காங்கிரஸ் முன்னிலை
வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நிலவரம்.. அசாம், திரிபுராவில் பாஜக முன்னிலை;
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் பாஜக நிலை என்ன என்பதை பார்க்கலாம். வடகிழக்கில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் அஸ்ஸாமில் 14, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், நாகாலாந்து, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்களும் உள்ளன. இந்த மாநிலங்களில் முன்னிலை விவரங்களை காணலாம். வன்முறையால் ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கிய மணிப்பூரில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
அசாம்
மொத்த தொகுதிகள் : 14
பாஜக கூட்டணி : 9
காங்கிரஸ் கூட்டணி 3
மற்றவை : 2
அருணாச்சல பிரதேசம்
மொத்த தொகுதிகள் : 2
பாஜக கூட்டணி : 1
காங்கிரஸ் கூட்டணி 1
மற்றவை : 0
மணிப்பூர்
மொத்த தொகுதிகள் : 2
பாஜக கூட்டணி : 0
காங்கிரஸ் கூட்டணி : 2
மற்றவை : 0
திரிபுரா
மொத்த தொகுதிகள் : 2
பாஜக கூட்டணி : 2
காங்கிரஸ் கூட்டணி 0
மற்றவை : 0
மேகாலயா
மொத்த தொகுதிகள் : 2
பாஜக கூட்டணி : 0
காங்கிரஸ் கூட்டணி 1
மற்றவை : 1
நாகலாந்து
மொத்த தொகுதிகள் : 1
பாஜக கூட்டணி : 0
காங்கிரஸ் கூட்டணி 1
சிக்கிம்
மொத்த தொகுதிகள் :1
பாஜக கூட்டணி : 0
காங்கிரஸ் கூட்டணி 0
மற்றவை : 1
மிசோரம்
மொத்த தொகுதிகள் :1
பாஜக கூட்டணி : 0
காங்கிரஸ் கூட்டணி 0
மற்றவை : 1