ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி
ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 50 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு பிஜூ ஜனதா தளம் தள்ளப்பட்டுள்ளது. பிஜூ தனதா தளம் கட்சி 35 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.