இந்திய பங்குச்சந்தையில் புதிய உச்சம்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23,300 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ், 2000 புள்ளிகள் 350.000 உயர்ந்து 75, 918 புள்ளிகளுடன் புதிய உச்சம்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பங்குச்சந்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து.